+2மதிப்பெண்கள் கணக்கிடுவது எவ்வாறு? ஓரிரு நாட்களில் வெளியாகிறது அறிவிப்பு.

 

 +2 மதிப்பெண்கள் கணக்கிடப்படுவது எவ்வாறு? என்பது குறித்த அறிவிப்பு ஓரிரு நாட்களில் வெளியாகிறது.

மதிப்பெண் கணக்கீட்டுக்கான வழிமுறைகளை ஆராய அமைக்கப்பட்ட குழு, தனது பரிந்துரைகளை அரசிடம் சமர்ப்பித்துள்ளது.


10, 11th public exam & 12th Internal அடிப்படையில் மதிப்பெண் வழங்க வாய்ப்பு என தகவல்.