ஆசிரியருக்கான அங்கீகாரம்! ஆசிரியரை தோளில் சுமந்து கொண்டாடிய ஊர் மக்கள் ! 

ஆந்திராவில் 10 ஆண்டுகளாக தினமும் 20 கி.மீ தூரம் சென்று பாடம் எடுத்த நரேந்தர் என்ற ஆசிரியருக்கு பணியிட மாற்றம் ; ஆடல் பாடலுடன் ஆசிரியரை தோளில் சுமந்தபடி ஊர்வலமாக சென்று வழியனுப்பி வைத்த பழங்குடி மக்கள் !