கனமழை - இன்று ( 08.01.2024) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்.


பள்ளிகளுக்கு மட்டும்

* செங்கல்பட்டு - பள்ளிகளுக்கு மட்டும்

* கள்ளகுறிச்சி - பள்ளிகளுக்கு மட்டும்

* அரியலூர் - பள்ளிகளுக்கு மட்டும்

*வேலூர் - பள்ளிகளுக்கு மட்டும்

*திருவண்ணாமலை - பள்ளிகளுக்கு மட்டும்

*ராணிப்பேட்டை - பள்ளிகளுக்கு மட்டும்



பள்ளி , கல்லூரிகளுக்கு


*மயிலாடுதுறை  - பள்ளி , கல்லூரிகளுக்கு

* விழுப்புரம் - பள்ளி , கல்லூரிகளுக்கு

* கடலூர் - பள்ளி , கல்லூரிகளுக்கு

*திருவாரூர் - பள்ளி , கல்லூரிகளுக்கு