TRB - கூடுதல் ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியீடு.
பள்ளிக் கல்வி இயக்கத்திற்கு 2023 - 2024 ஆம் கல்வியாண்டில் 2222 பட்டதாரி ஆசிரியர் / வட்டாரவள மைய பயிற்றுநர் தெரிவிற்கான அறிவிக்கை 03 / 2023 நாள் : 25.10.2023 அன்று ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டது.
இதனை தொடர்ந்து பள்ளிக் கல்வி இயக்ககம் , தொடக்ககல்வி இயக்ககம் மற்றும் இணையதளத்தில் சென்னை மாநகராட்சி ஆகியவற்றில் நிரப்பப்படவேண்டிய 360 பணியிடங்களுக்கான கூடுதல் காலிப்பணியிட விவரங்கள் வெளியிடப்படுகிறது.
அறிவிக்கை எண் 3 A 2023
0 Comments
Post a Comment