10,11,12- ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும் கால அட்டவணை வெளியீடு. 


IMG_20231116_094059_wm
பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு தேதிகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வியாழக்கிழமை வெளியிட்டுள்ளார்.

பத்தாம் வகுப்பு

 WhatsApp%20Image%202023-11-16%20at%2009.45.56
பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வுகள் பிப்ரவரி 23ஆம் தேதி தொடங்குகிறது.

* பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு மார்ச் 26 இல் தொடங்கி ஏப்ரல் எட்டாம் தேதி வரை நடைபெறும்.

பதினோராம் வகுப்பு

  WhatsApp%20Image%202023-11-16%20at%2009.46.42
* பதினோராம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வுகள் பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்குகிறது .

* பதினோராம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு மார்ச் 4ஆம் தேதி தொடங்குகிறது.

12 ஆம் வகுப்பு

 WhatsApp%20Image%202023-11-16%20at%2009.43.55
 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வு பிப்ரவரி 12 முதல் பிப்ரவரி 17 வரை நடைபெறும் .

* 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மார்ச் ஒன்றாம் தேதி தொடங்கி மார்ச் 22ஆம் தேதி வரை நடைபெறும்

என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு அன்பின் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் தற்போது அறிவித்துள்ளார்.