கோடைக்காலத்தில் உங்கள் செல்ல குழந்தைகளை பராமரிப்பது எப்படி? இது சூப்பரான டிப்ஸ் உங்களுக்காக!!!

 
* கோடைகாலங்களில் குழந்தைகள் அதிக அளவு வெயிலில் விளையாடுவதை தவிர்க்க வேண்டும்.
* குழந்தைகள் அதிக அளவு தண்ணீர் குடிக்க வேண்டும்.
* குழந்தைகள் அவரவர் வயது மற்றும் உடல் எடைக்கு ஏற்ப தண்ணீர் அளவை அதிகமாக குடிக்க வைக்க வேண்டும்.
* செயற்கை குளிர் பானங்களை தவிர்ப்பது மிகவும் நல்லது.
* இயற்கையான குளிர்பானங்களான இளநீர் ,மோர், நொங்கு, எலுமிச்சை சாறு மற்றும் இயற்கையான பழ சாறுகளை வீட்டில் தயாரித்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.
* உடல் சூட்டை அதிகரிக்கும் சிக்கன் தவிர்ப்பது நல்லது.
* அதற்கு மாற்றாக மட்டன் மீன் போன்ற இறைச்சிகளை வாங்கி கொடுக்கலாம்.
* குழந்தைகளை ஒரு நாளைக்கு இரண்டு முறை குளிக்க வைப்பது நல்லது அடிக்கடி கை கால்களை சுத்தம் செய்ய கற்றுக் கொடுக்க வேண்டும்.