சிவராத்திரியை முன்னிட்டு பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு!
சிவராத்திரியை முன்னிட்டு, திருவாரூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவித்துள்ளார். திருவாரூர் மாவட்டத்தில் நாளை பள்ளிகள் செயல்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் தற்பொழுது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது
0 Comments
Post a Comment