5 மாவட்டங்களுக்கு 04.03.2023 (சனிக்கிழமை) வேலைநாள்! 

முதல்வரின்பார்வையிடுதலை ஒட்டி, 04.03.2023 நாள் (சனிக்கிழமை) வேலைநாளாக மாற்றப்பட்டு,

 மதுரை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை, இராமநாதபுரம்  மாவட்ட பள்ளிகள் அனைத்தும், துறை சார் உயர் அதிகாரிகளால் மண்டல குழு ஆய்வு (Team Visit) க்கு உட்படுத்தப்படுகிறது.


மேலும் பணியாற்றும் கூடுதல் நாளுக்கு பதிலாக, 13.03.2023 (திங்கள் கிழமை) விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது


மதுரை, தேனி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் முதல்வரின் ஆய்வுக் கூட்டம் நடைபெறுதல் சார்ந்து ஆணையர் / இயக்குநர் / இணை இயக்குநர்களை நியமனம் செய்து தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு.


IMG_20230222_191548IMG_20230222_191539