புயல் மழை - நாளை ( 09.12.2022 ) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள் விவரம்: 



மாண்டஸ் புயல் மழை காரணமாக இதுவரை 21 மாவட்ட பள்ளி,  கல்லூரிகளுக்கு நாளை ( 09.12.2022 )  விடுமுறை

* திருச்சி ( பள்ளி, கல்லூரிகளுக்கு )


* நாகை  ( பள்ளி, கல்லூரிகளுக்கு )


* திருவண்ணாமலை ( பள்ளி, கல்லூரிகளுக்கு )


* தருமபுரி  ( பள்ளி, கல்லூரிகளுக்கு )


* நாமக்கல் ( பள்ளி, கல்லூரிகளுக்கு )

* சேலம் ( பள்ளி, கல்லூரிகளுக்கு )


* புதுக்கோட்டை  ( பள்ளி, கல்லூரிகளுக்கு )


* கள்ளக்குறிச்சி  ( பள்ளி, கல்லூரிகளுக்கு )


* மயிலாடுதுறை ( பள்ளி, கல்லூரிகளுக்கு )


* அரியலூர் ( பள்ளி, கல்லூரிகளுக்கு )


* தஞ்சாவூர் ( பள்ளி, கல்லூரிகளுக்கு )


* பெரம்பலூர் ( பள்ளி, கல்லூரிகளுக்கு )


* திருவாரூர் ( பள்ளி, கல்லூரிகளுக்கு )


* செங்கல்பட்டு ( பள்ளி, கல்லூரிகளுக்கு )


* ராணிப்பேட்டை ( பள்ளி, கல்லூரிகளுக்கு )


* விழுப்புரம்  ( பள்ளி, கல்லூரிகளுக்கு )


* கடலூர் ( பள்ளி, கல்லூரிகளுக்கு )


* சென்னை ( பள்ளி, கல்லூரிகளுக்கு )


* காஞ்சிபுரம்  ( பள்ளி, கல்லூரிகளுக்கு )


* திருவள்ளூர் ( பள்ளி, கல்லூரிகளுக்கு )

* வேலூர் ( பள்ளி, கல்லூரிகளுக்கு )


* புதுச்சேரி, காரைக்கால் 2 நாட்களுக்கு  ( பள்ளி, கல்லூரிகளுக்கு )