Rain Flash : கனமழை - பள்ளி, கல்லூரிகளுக்கான விடுமுறை அறிவிப்பு - 11.11.2022 


கனமழை காரணமாக 11.11.2022 அன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் விவரம் :

கனமழை எச்சரிக்கை காரணமாக இதுவரை 6 மாவட்டங்களுக்கு விடுமுறை

* வேலூர் ( பள்ளி,  கல்லூரி )

* சென்னை ( பள்ளி,  கல்லூரி )

* ராணிப்பேட்டை  ( பள்ளி,  கல்லூரி )

* செங்கல்பட்டு ( பள்ளி,  கல்லூரி )

* காஞ்சிபுரம் ( பள்ளி,  கல்லூரி )

* திருவள்ளூர் ( பள்ளி,  கல்லூரி )