Co-optex-யில் புதிய வேலைவாய்ப்பு -  சம்பளம் Rs.50,000 - Interview On 28.09.2022 




தமிழ்நாடு அரசு கைத்தறி மற்றும் துணிநூல் துறை தற்போது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது  இந்த புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது Marketing Manager

பணிகளுக்கு மொத்தம் 11 காலியிடங்களை நிரப்ப நேர்காணல் தேர்வினை அறிவித்துள்ளது. இந்த நேர்காணல் தேர்வானது 28.09.2022 அன்று நடைபெற உள்ளது. எனவே இதற்கு தகுதிவாய்ந்த நபர்கள் இந்த அறியவாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளவும்.


மேலும் விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள கல்வி தகுதி மற்றும் வயது தகுதியை நிறைவு செய்திருக்க வேண்டும். இந்த அறிவிப்பு பற்றிய மேலும் விவரங்களுக்கு cooptex.gov.in என்ற இணையதளத்தை பார்வையிடவும்.


    நிறுவனம் -     கைத்தறி மற்றும் துணிநூல் துறை
    பணிகள் -     Marketing Manager
    மாத சம்பளம் -     Rs.50,000 + allowance
    மொத்த காலியிடங்கள் -     11
    பணியிடம்: -     Tamil Nadu, Bangalore, Mumbai & Vijayawada
    நேர்காணல் -  நடைபெறும் நாள்    28.09.2022
    அதிகாரப்பூர்வ     cooptex.gov.in


கல்வி தகுதி:

MBA படித்தவர்கள் இந்த வேலைவாய்ப்பு காலியிடத்திற்கி விண்ணப்பிக்கலாம்.

மேலும் 5 ஆண்டுகள் இலகு இரக வாகனத்தினை இயக்கிய முன் அனுபவம் இருக்க வேண்டும்.


வயது தகுதி:

விண்ணப்பதாரர்களின் வயது 35 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள NOTIFICATIONஐ Download செய்து பார்க்கவும்.


தேர்ந்தெடுக்கும் முறை:

நேர்காணல்.

நேரக்கனல் தேர்வு நடைபெறும் நாள் மற்றும் இடம்:

“Co-optex Head Office,

No. 350, Pantheon Road,

Egmore, Chennai – 600 008”