காமராஜர் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள் விவரம் கோரி பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு! 


பள்ளிக்கல்வி -2021-22ஆம் கல்வியாண்டு - அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் - 10 மற்றும் 12 ஆம் வகுப்பு - தமிழ்வழியில் பயின்று தேர்ச்சிபெற்ற சிறந்த மாணவர்கள் பெருந்தலைவர் காமராஜர்விருது வழங்குதல் - தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள் பெயர் பட்டியலினை அனுப்பக்கோருதல் - சார்ந்து பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள்...


Screenshot_2022-09-14-15-31-00-26_e2d5b3f32b79de1d45acd1fad96fbb0f