கடந்த சில நாட்களாக ஏற்றத்துடன் காணப்பட்ட தங்கத்தின் விலை இன்று  குறைந்துள்ளது.

 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 400 ரூபாய் குறைந்து ஒரு சவரன் 36, 560 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
 கிராமுக்கு 50 ரூபாய் குறைந்து ஒரு கிராம் 4, 570 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது .