அரசு வேலை - கல்வித்தகுதி - 10th, 12th - சம்பளம் - மாதம் 75,900 – Last Date : 14.10.2022 தமிழக அரசின் கீழ் இயங்கி வருகிற தமிழ்நாடு பப்ளிக் சர்வீஸ் கமிஷனில் தற்போது காலியாக உள்ள Store Keeper, Junior Inspector பதவிக்கு புதிய பணியாளர்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தற்சமயம் வெளியிட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ள பட்டதாரிகள் அனைவரும் http://www.tnpsc.gov.in என்ற அதிகாரப்பூர்வ வலைதளத்தில் விண்ணப்பிக்கலாம். TNPSC Jobs 2022 க்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 14 அக்டோபர் 2022

 

 
    பதவி -  Store Keeper, Junior Inspector
    காலியிடங்கள் -      15
    கல்வித்தகுதி -      10th, 12th
    சம்பளம் -  மாதம் ரூ.20,600 – 75,900/-
    வயது வரம்பு -  Junior Inspector அதிகபட்ச வயது வரம்பு 47
    Store Keeper  -  அதிகபட்ச வயது வரம்பு 32
    பணியிடம்    Jobs in All Over Tamil Nadu
    தேர்வு செய்யப்படும் முறை -  எழுத்துத் தேர்வு, நேரடி நேர்காணல்
    விண்ணப்பிக்கும் முறை -  ஆன்லைன்


விண்ணப்பகட்டணம்    

One Time Registration Fee: Rs.150/-

Examination Fee: Rs.100/-

SC/ ST/ PWD Candidates: Nil

Mode Of Payment: Online


    அறிவிப்பு தேதி: 15 செப்டம்பர் 2022
    கடைசி தேதி: 14 அக்டோபர் 2022
    தேர்வு நடைபெறும் தேதி : 28 ஜனவரி 2023