தமிழகத்தில் 4 நாட்களுக்கு கனமழை, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!


 தமிழகத்தில்  வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி காரணமாக 1,2, 3 தேதிகளில் தமிழகம் புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்யும் என்றும் 4 -ஆம் தேதி சில இடங்களிலும்  மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும்
 இன்று மழை பெய்யும் மாவட்டங்கள்:
  கன்னியாகுமரி
 திருநெல்வேலி
 தென்காசி
 தேனி
 நீலகிரி
 ஈரோடு
 சேலம்
 தருமபுரி

 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் எனவும்
 விருதுநகர்
 மதுரை
 திண்டுக்கல்
 திருப்பூர்
கோவை
கரூர்
திருச்சி
 பெரம்பலூர்
 அரியலூர்
 தஞ்சாவூர்
 புதுக்கோட்டை திருவாரூர்
 கடலூர்
 கள்ளக்குறிச்சி
 கிருஷ்ணகிரி
 திருப்பத்தூர்
 வேலூர்
ராணிப்பேட்டை

 இந்த மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் சென்னையின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் செந்தாமரைக்கண்ணன் அவர்கள் கூறியுள்ள தெரிவித்துள்ளார்.