மத்திய அரசின் வினாடி-வினா போட்டி வெற்றி பெறும் மாணவர்களுக்கு ரூபாய் 10 லட்சம் உதவி தொகை அறிவிப்பு.!

மாநில அளவிலான போட்டி சுதந்திரத்திருநாள் அமுத திருவிழாவையொட்டி மத்திய அரசு சார்பில் 13 முதல் 18 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கு வினாடி விழா போட்டிகள் நடத்தப்பட உள்ளது இந்த போட்டியில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு ரூபாய் 10 லட்சம் கல்வி உதவித்தொகை வழங்கப்பட உள்ளது இது குறித்து பள்ளிக் கல்வித்துறை இயக்குனரகம் சார்பில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்பட்ட சுற்றறிக்கையின் விவாரம்.

 IMG-20220801-WA0004