கனமழை காரணமாக இன்று (02.08.2022) விடுமுறை அறிவிக்கப் பட்டுள்ள மாவட்டங்கள்.

 கனமழை காரணமாக இன்று (02.08.2022) விடுமுறை அறிவிக்கப் பட்டுள்ள மாவட்டங்கள்.

 அதிகனமழை காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

  கனமழை காரணமாக கோவை மாவட்டம் வால்பாறை தாலுகாவிற்கு உட்பட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.