பள்ளிச் சொத்துக்களை மாணவர்கள் சேதப் படுத்தினால் பெற்றோர்தான் பொறுப்பு . பள்ளி கல்வித்துறை அதிரடி உத்தரவு!


** பள்ளி சொத்துக்களை மாணவர்கள் சேதப்படுத்தினால் அவருடைய பெற்றோர்கள் மற்றும் பாதுகாவலர்கள் தான் பொறுப்பு என தமிழக பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது. 

**சேதமடைந்த பள்ளிச் சொத்துக்களை குழந்தையின் பெற்றோர் அல்லது பாதுகாவலர் தான் மாற்றி தர வேண்டும் என்றும், அடுத்தடுத்து தவறு செய்தால் ஒழுங்குமுறை நுட்பங்களை ஆசிரியர்கள் கையாளலாம் என்றும் தமிழக பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.