4 மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை - அரசாணை வெளியீடு. 


44 வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் மாமல்லபுரத்தில் நடைபெறுவதை முன்னிட்டு விளையாட்டின் தொடக்க நாளான 28.07.2022 அன்று சென்னை , திருவள்ளூர் , செங்கல்பட்டு , காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை - ஆணை வெளியிடப்படுகிறது

 GO - NO - 2976 -DATE - 25.07.2022 - Click here to Download