1 முதல் 5 ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்குவதற்கான அரசாணை வெளியீடு.


 தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பயிலும் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்க  தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. முதற்கட்டமாக 1,545 அரசு தொடக்கப் பள்ளியில் பயிலும் 1.14 லட்சம் மாணவர்களுக்கு இலவச  காலை சிற்றுண்டி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக  அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

  GO, NO 43 - Date 27-07-2022 Click Here Download