நுங்கில் கொட்டிக்கிடக்கும் ஏராளமான மருத்துவ பயன்களைப் பற்றி தெரிந்துகொள்வோம்.!


** கோடை காலங்களில் தினமும் காலை வேளையில் நுங்கை உட்கொள்வதன் மூலம்  உடலினை வெப்பத்தில் இருந்து பாதுகாக்க முடியும்.
** தினமும் காலையில் நுங்கு சாப்பிடுவதன் மூலம் கண் சம்பந்தமான நோய்கள் தீரும்.
** நுங்கு சாப்பிடுவதன் மூலம் உடல் பருமனை குறைத்து உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ளலாம்.
** கோடைகாலங்களில் அதிகமாக ஏற்படும் அம்மை நோயினை  இந்த நூங்கு உட்கொள்வதன் மூலம் நோயிலிருந்து பாதுகாத்துக் கொள்ள முடியும்.
 **நுங்கு உடல் எடை குறைக்கவும் உதவுகிறது.
** பெண்கள் கர்ப்ப காலங்களில் நுங்கினை சாப்பிட்டு வருவதன் மூலம் செரிமானம் சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளும் நீங்கும்.
** மலச்சிக்கல், அஜீரணம் போன்ற பிரச்சினைகள் ஏதும் ஏற்படாமல்  நுங்கு உட்கொள்வதன் மூலம் நமது உடலை பாதுகாக்க முடியும் .
**இனிவரும் கோடைகாலங்களில் நுங்கினை  உட்கொள்வதன் மூலம் நமது உடலை பாதுகாத்துக் கொள்ளலாம்.
**  நுங்கினை அனைவரும் உட்கொண்டு உடல் ஆரோக்கியத்தை பேணுவோம்.