முடக்கத்தான் கீரையில் உள்ள பல்வேறு விதமான சத்துக்கள் மற்றும் பயன்கள்.!


* முடக்கத்தான் கீரையில் உள்ள சத்துக்கள்*
* நார்ச்சத்து
*கால்சியம்
* புரதம்
*பொட்டாசியம்

 *மெக்னீசியம் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது.


* பயன்கள்*


* முடக்கத்தான் கீரையின் துவையலை உணவில் தொடர்ந்து சேர்த்து கொண்டால்
 மூலநோய்
 மலச்சிக்கல்    
பக்கவாதம்
 மூட்டு நோய்கள்

போன்ற பல்வேறு விதமான பிரச்சினைகள் குணமடையும்.
** முடக்கத்தான் கீரையுடன் வெல்லம் சேர்த்து நெய்யில் வதக்கி சாப்பிட்டால் கண் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களும் குணமாகும்.
** முடக்கத்தான் கீரையினை கட்டிகள் உள்ள இடத்தில் வைத்து அரைத்து  கட்டினால் அவை உடைந்து விரைவில் புண் ஆறும்.
** வாயுப் பிரச்சினைக்கு ஒரு நல்ல தீர்வாக இந்த முடக்கத்தான் கீரை பயன்படும்
** மாதவிடாய் பிரச்சனை உள்ள பெண்களுக்கு இந்த முடக்கத்தான் கீரை ஒரு நல்ல மருந்தாக பயன்படும்.