2022-23 நிதியாண்டிற்கான தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை மார்ச் 18ஆம் தேதி தாக்கல்.

காகிதமில்லா நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்கிறார் - சபாநாயகர் அப்பாவு.

வேளாண் நிதிநிலை அறிக்கை மார்ச் 19ம் தேதி தாக்கல்.

இறுதி துணை நிலை அறிக்கை 24 ஆம் தேதி தாக்கல் செய்யப்படும்- சபாநாயகர் அப்பாவு.