தமிழகத்தின் இன்றைய(10.01.22) கொரோனா பாதிப்பு நிலவரம் - மாவட்ட வாரியாக மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியீடு.


 தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 13, 990 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
 சென்னையில் மட்டும்  இன்று ஒரே நாளில் 6,190 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

 செங்கல்பட்டு 1,696

 திருவள்ளூர் 1,054

 கோவை 602
 காஞ்சிபுரம் 508
 மதுரை 330
 இந்த மாவட்டங்களில் அதிகமாக  தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.


 மாவட்ட வாரியான இன்றைய பாதிப்பு 10.01.22 முழு விவரம்;


 இன்றைய உயிரிழப்பு- 11 பேர்
சென்னையில் மட்டும் -4 பேர்