அனைத்து மாவட்டங்களிலும் இல்லம் தேடி கல்வித் திட்டம் ! ஜனவரி முதல் அனைத்து மாவட்டங்களிலும் இல்லம் தேடி கல்வித் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு.

12 மாவட்டங்களில் சோதனை முறையில் தொடங்கப்பட்ட " இல்லம் தேடி கல்வித் திட்டம் " அமோக வரவேற்பை பெற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.