பாலுடன் தேன் கலந்து சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா? தெரிந்துகொள்வோம்.!!
*சர்க்கரைக்கு பதிலாக பாலில் ஒரு ஸ்பூன் தேன் கலந்து சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகளை பற்றி தெரிந்து கொள்ளலாம்.
* தேனுடன் பால் கலந்து குடித்தால் சுவாச பிரச்சனைகள் தடுக்க ஒரு சிறந்த தீர்வாக இருக்கும்
* சூடான இந்த பானம் சுவாச குழாய் நோய் தொற்று எளிதாக பாக்டீரியாவை கொன்று வெளியேறுகிறது
* தொண்டை புண் நோயால் பாதிக்கப்படும்போது ஒரு சிறந்த தீர்வாக இருக்கும்
* சளி மற்றும் இருமலை போக்க பாரம்பரிய மருத்துவத்தில் பால் மற்றும் தேன் பயன்படுத்தப்படுகிறது. *குளிர்ந்த பால் மற்றும் தேன் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும் திறன் கொண்டது.
0 Comments
Post a Comment