தொடர் சரிவில் தங்கத்தின் விலை! இன்றைய நிலவரம்.


 இன்று காலை நிலவரப்படி சென்னையில்  22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 320 ரூபாய் குறைந்துள்ளது.
 கிராமுக்கு 40 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூபாய் 4 ,448 ரூபாய்க்கும், ஒரு சவரன் ரூபாய் 35,904 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.