மாணவர்கள் பாதுகாப்பாக பள்ளி சென்றுவர போக்குவரத்து / பாதுகாவலர் வசதி - CEO Proceedings... 

 

 .com/img/a/தருமபுரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் செயல்முறைகள் :

 தமிழ்நாடு இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை விதிகள் 2011 மற்றும் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் வரைவு கட்டமைப்பில் கூறியுள்ளவாறு தொடக்க மற்றும் உயர் தொடக்க நிலையில் , பள்ளி வசதி இல்லாத 7 ஒன்றியங்களில் உள்ள தொலைதூர / அடர்ந்த காடு / மலைக் குடியிருப்புகள் மற்றும் நகர்புறத்தில் இடவசதி இன்மையால் பள்ளி தொடங்க இயலாத குடியிருப்புகளில் உள்ள 553 குழந்தைகள் பாதுகாப்பாக பள்ளி சென்றுவர போக்குவரத்து / பாதுகாவலர் வசதி வழங்க ரூ .16.59 / - இலட்சம் மாநில இயக்கத்தின் மூலம் அனுமதி பெறப்பட்டுள்ளது . 5 மாதங்களுக்கான மேற்காண் ( @ 3000 / - per child per months ) மட்டும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது . போக்குவரத்து / பாதுகாவலர் வசதி 2021-22ம் ஆண்டில் வழங்க தகுதியுள்ள குடியிருப்புகளாக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.


ஒன்றியம் வாரியாக 2021-22ல் இவ்வசதி கோரும் மாணவர்களின் எண்ணிக்கை மற்றும் ஒதுக்கீடு செய்துள்ள நிதி பின்வருமாறு :

 

 Transport and Escort Guidelines Proceeding 1 - PDF