Breaking : கனமழை  இன்று  (18.11.2021) 25 மாவட்ட  பள்ளிகளுக்கு விடுமுறை எந்தெந்த மாவட்டங்கள் தெரிந்துகொள்ளலாம்.
 1.திருவள்ளூர் (பள்ளி ,கல்லூரி)

 2.ராணிப்பேட்டை (பள்ளி,கல்லூரி)

 3.சென்னை(பள்ளி,கல்லூரி)
4.புதுக்கோட்டை(பள்ளி,கல்லூரி)
5.திண்டுக்கல் (பள்ளி,கல்லூரி)
6.தேனி(பள்ளி,கல்லூரி)

7.வேலூர்(பள்ளி,கல்லூரி)
8. காஞ்சிபுரம் (பள்ளி மட்டும்)
9.நெல்லை(பள்ளி மட்டும்)
10. செங்கல்பட்டு( பள்ளி மட்டும்)
11. தர்மபுரி (பள்ளி, கல்லூரி)
 12. திருச்சி( பள்ளி மட்டும்)
13.சேலம்( பள்ளி மட்டும்)
14. திருவண்ணாமலை (பள்ளி மட்டும் )
15.பெரம்பலூர் (பள்ளி,கல்லூரி)
16.தூத்துக்குடி (பள்ளி மட்டும்)
17.தஞ்சாவூர் (பள்ளி மட்டும் )
18.அரியலூர்(பள்ளி மட்டும் )
19.விழுப்புரம்(பள்ளி மட்டும் )
20.நாகை(பள்ளி ,கல்லூரி)
21.மயிலாடுதுறை(பள்ளி,கல்லூரி)
22.கடலூர்(பள்ளி மட்டும் )
24.திருவாரூர்(பள்ளி,கல்லூரி)
25.கள்ளக்குறிச்சி(பள்ளி மட்டும்)