தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் வேலை வாய்ப்பு .கல்வி தகுதி:8th ,10 Pass.


 தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.


 அந்த அறிவிப்பில் மொத்த  காலிப்பணியிடங்கள் 395 உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.Welder -10பணியிடங்கள்
MotorVehicle Mechnic - 385 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.


 தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனங்களில் எட்டாம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம்.


 இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் வயது வரம்பு தேவையில்லை என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.


 தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு ஊதியமாக மாதம் ரூ. 8,229 முதல்  ரூ.9,257  வரை வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் நபர்கள் அனைவருக்கும் எழுத்து தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு ஆகியவற்றின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். 

விருப்பமுள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் தங்கள் விவரங்களை பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.

 
Apply Link & More Info: Apprenticeship Opportunity View | Apprenticeship Training Portal (apprenticeshipindia.gov.in)