கனமழை நாளை (30.11.2021) பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை  அறிவிக்கப்பட்டுள்ள  4 மாவட்டங்கள்.

 

  கனமழை காரணமாக காஞ்சிபுரம் ,செங்கல்பட்டு மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்கள்.


 திருவள்ளூர், தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவிட்டுள்ளார்கள்.