கனமழை நாளை(26.11.2021)பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள 4  மாவட்டங்கள்.


 நெல்லை


 தூத்துக்குடி


 புதுக்கோட்டை

 மாவட்டங்களில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு நாளை (26.11.2021) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


 திருவாரூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.