கனமழை காரணமாக இன்று (26.11.2021) -  22  மாவட்ட பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை.


 பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப் பட்டுள்ள மாவட்டங்கள்;

சென்னை
 மயிலாடுதுறை
தேனி
திண்டுக்கல்
 விருதுநகர்
 தென்காசி

 திருநெல்வேலி
 தூத்துக்குடி
 தஞ்சாவூர்
 அரியலூர்
பெரம்பலூர்
 நாகை
 புதுக்கோட்டை
 கன்னியாகுமரி
 கடலூர்

 பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்
மதுரை
 சிவகங்கை
ராமநாதபுரம்
திருச்சி
திருவாரூர்
 கள்ளக்குறிச்சி விழுப்புரம்