கனமழை காரணமாக நாளை (25.11.2021) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டம்.


 கனமழை காரணமாக நாளை(25.11.2021) திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.