வட்டாரக் கல்வி அலுவலர்கள் விவரங்களை 02.12.2021க்குள் EMIS இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு! 


.com/
தற்போது பணியில் உள்ள வட்டாரக் கல்வி அலுவலர்களின் விவரங்கள் EMIS இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படாமல் உள்ளது. அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்கள் தொடர்பான விவரங்கள் (02.12.2021 அன்று மாலை 5.00 மணிக்குள் முதன்மைக் கல்வி அலுவலரின் உள்ளீட்டில் (CEO – Login) பதிவேற்றம் செய்திட உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் தொடக்க கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.