October Month School Calender 2021 - அக்டோபர் மாத பள்ளி நாட்காட்டி 2021


R.L. நாட்கள்:

06.10.2021, புதன்கிழமை

-மஹாளய அமாவாசை.



அரசு விடுமுறை நாட்கள்: 

👉🏼2.10.2021  சனிக்கிழமை -காந்தி ஜெயந்தி.

👉🏼14.10.2021 வியாழன் -ஆயுத பூஜை.

👉🏼15.10.2021 வெள்ளி-விஜயதசமி.

 👉🏼19.10.2021- செவ்வாய் - மிலாடி நபி.



ஊரக உள்ளாட்சி தேர்தல் :

( 9 மாவட்டங்கள்)

👉🏼06.10.2021 - முதற்கட்ட வாக்குப்பதிவு

👉🏼09.10.2021 - இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு

👉🏼12.10.2021 வாக்கு எண்ணிக்கை.