இந்திய தேசிய நெடுஞ்சாலை துறையின்(NHAI) வேலைவாய்ப்பு அறிவிப்பு.சம்பளம் ரூ.67,000/ விண்ணப்பிக்க கடைசி தேதி(15.11.2021).



இந்திய தேசிய நெடுஞ்சாலையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.


இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் (NHAI) இருந்து தகுதியான இந்திய குடிமக்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.


பணி: General Manager & Assistant Manager 


 காலிப்பணியிடங்கள்: 06 


வயது


அதிகபட்சம் 65 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.


தேர்ச்சி:


அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள்/ கல்லூரிகளில் பணிக்கு தொடர்புடைய பாடங்களில் B.E/ B.Tech/ B.SC/ MCA/ Degree in Law தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.  


அனுபவம்:


மேலும் மேற்கூறப்பட்ட பணிகளில் 03 ஆண்டுகளுக்கும் மேலாக வரை பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 


சம்பளம்:


தேர்வானவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.37,400/- முதல் அதிகபட்சம் ரூ.67,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.


 தேர்வு:


 விண்ணப்பதாரர்கள் தேர்வு, நேர்காணல் இல்லாமல் Deputation வாயிலாக தேர்வு செய்யப்படுவர். 


விருப்பமுள்ளவர்கள் வரும் 15.11.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய பதிவு முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும். 


மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.