தமிழகத்தின் இன்றைய(04.10.2021) கொரோனா பாதிப்பு நிலவரம் -  மாவட்ட வாரியாக மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியீடு. 

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,467 பேருக்கு கொரோனா தொற்று உறுதி  செய்யப்பட்டுள்ளது.
 சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 181 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
 12 வயதுக்கு கீழ் உள்ள சிறுவர்கள் 78 பேர் இன்று  பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

 தொற்று அதிகம் ஏற்பட்டுள்ள மாவட்டங்கள் பட்டியல் பின்வருமாறு:

கோவை - 155
செங்கல்பட்டு -103
தஞ்சை -90
 ஈரோடு  - 88
திருப்பூர் -74
இன்றைய உயிரிழப்பு 16
 சென்னையில் மட்டும் 4 பேர்
 இணைநோய் எதுவும் இல்லாதவர்கள் 2 பேர் என மக்கள் நல்வாழ்வு துறை தெரிவித்துள்ளது.