கிடுகிடுவென உயர்ந்த தங்கத்தின் விலை. இன்றைய நிலவரம்.!


 சென்னையில் இன்று மாலை நிலவரப்படி 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 23 ரூபாய் அதிகரித்து ஒரு கிராம் 4, 405ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

 அதேபோன்று சவரனுக்கு 184 ரூபாய் அதிகரித்து ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை 35 ,240 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.