தமிழகத்தில் 2 நாட்களுக்கு வங்கிகள் செயல்படாது. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!!

தமிழகத்தில் வரும் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில்

 காஞ்சிபுரம்

 செங்கல்பட்டு 

வேலூர் 

ராணிப்பேட்டை

 திருப்பத்தூர்

 விழுப்புரம்

 கள்ளக்குறிச்சி

 திருநெல்வேலி

 தென்காசி 

ஆகிய 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளதால் வங்கிகளுக்கு நாளை 6ஆம் தேதி மற்றும் வரும் 9ஆம் தேதி இரண்டு நாட்கள் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.

 இந்த விடுமுறை யானது ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் இந்த 9 மாவட்டங்களில் உள்ள வங்கிகளுக்கு மட்டும் என்றும் தமிழ்நாடு மாநில அளவிலான வங்கியாளர் குழுமம் தெரிவித்துள்ளது.