தமிழகத்தில் நவம்பர் 1-ஆம் தேதி முதல் எவற்றுக்கெல்லாம் அனுமதி என்பதைப் பற்றி தெரிந்துகொள்வோம் -  முழு விவரம்.

 தமிழகத்தில் கொரோனா பரவல் கட்டுக்குள் இருக்கும் இந்த நிலையில் தமிழக அரசு கூடுதல் தளர்வுகளை அறிவித்துள்ளது.

 அதன்படி வரும் நவம்பர் 1-ஆம் தேதி முதல் ஒரு சில தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளது. அவற்றைப் பற்றிப் பார்க்கலாம்:

* மாவட்ட நிர்வாகத்தால் நடத்தப்படும் மக்கள்  தொடர்பு முகாம்கள் நடத்தலாம்.

*   தனியார் நிறுவனங்கள் நடத்தும் பொருட்காட்சிகள் உரிய தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி செயல்படலாம்.

* மழலையர், நர்சரி பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மையங்களை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

*ஞாயிற்றுக்கிழமைகளில் கடற்கரைக்குச் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. திருமணம் திருமணம் சார்ந்த நிகழ்வுகளில் 100 பேர் வரை பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

* இறப்பு சார்ந்த நிகழ்வுகளில்50பேர் கலந்து கொள்ளலாம் என்றும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

 இன்று முதல் எவற்றுக்கெல்லாம் அனுமதி என்று தெரிந்து கொள்வோம் :

*ஏற்கனவே செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ள உணவகங்கள் மற்றும் கடைகள் இன்று முதல் இரவு 11 மணி வரை செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

* அனைத்து வழிபாட்டு தலங்களிலும் வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் வழிபட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

* தனியார் பயிற்சி நிலையங்கள் அரசு மற்றும் தனியார் வேலைவாய்ப்பு முகாம் இன்று முதல் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

 பொதுவான வழிகாட்ட நடைமுறைகள் பற்றி தெரிந்து கொள்வோம்:

* கடைகளில் நுழைவுவாயிலில் வாடிக்கையாளர் கைகள் சுத்திகரிப்பான் கட்டாயம் பயன்படுத்த வேண்டும்.

 *கடைகளில் பணிபுரிபவர்களும் வாடிக்கையாளர்கள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும்.

 அனைத்து கடைகளும் குளிர்சாதன வசதி இல்லாமல் செயல்படுவதோடு கடைகளில் சமூக இடைவெளியை கடைபிடிப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்