தமிழகத்தின் இன்றைய(06.10.2021) கொரோனா பாதிப்பு நிலவரம்  - மாவட்ட வாரியாக மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியீடு.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,432 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
 சென்னையில் மட்டும் என்ற ஒரே 176 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது .
12 வயதுக்கு கீழ் உள்ள சிறுவர்கள் 74 பேர் இன்று மட்டும் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
 இன்றைய உயிரிழப்பு - 25 பேர்
 சென்னையில் மட்டும் -4 பேர் 
இணைநோய் எதுவும் இல்லாதவர்  -2 பேர் என மக்கள் நல்வாழ்வு துறை தெரிவித்துள்ளது

 கொரோனா பாதிப்பு நிலவரம்  - மாவட்ட வாரியாக