தமிழகத்தில் இன்றைய(05.10.2021) கொரோனா பாதிப்பு நிலவரம் -  மாவட்ட வாரியாக மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியீடு.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,449 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

 சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 179 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

 12 வயதிற்கு கீழ் உள்ள சிறார்கள் 78 பேர் இன்று பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

 இன்றைய உயிரிழப்பு 16 பேர்

 சென்னையில் மட்டும் 2 பேர்

 இணைநோய் எதுவும் இல்லாதவர்கள் 2 பேர் என மக்கள் நல்வாழ்வு துறை தெரிவித்துள்ளது.

கொரோனா பாதிப்பு நிலவரம் -  மாவட்ட வாரியாக