ஆசிரியர்களுக்கான ஐந்தாம் கட்ட ITC பயிற்சிக்கான அறிவிப்பு -  முழு விவரம்.

 செப்டம்பர் 22, 23, 24, 27, 28 ஆகிய ஐந்து நாட்கள் ஐந்தாம் கட்ட எளிய கணினி பயிற்சி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 வரும் செப்டம்பர் 21ஆம் தேதியன்று பயிற்சிக்கான பள்ளிகளை தேர்வு செய்யலாம்.

 ஒருங்கிணைந்த பள்ளி கல்வி 2021 மற்றும் 2022 ஆம் கல்வியாண்டில் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு இணைய வழியாக அடிப்படை கணினி பயன்படுத்துதல் EMIS மற்றும் Hi -  Tech Lab  ஆகியவற்றின் திறன் வளர் பயிற்சிக்கான  ஐந்தாம் கட்ட கால அட்டவணை மாவட்டங்களுக்கு தெரிவித்தல் சார்ந்து இயக்குனரின் செயல்முறைகள் கீழே

5th Batch ICT Training Processing  Download Here