ICT Traning - இதுவரை பங்கேற்காத ஆசிரியர்களின் கவனத்திற்கு  4ஆம் கட்ட பயிற்சி தேதி அறிவிப்பு.






 14. 09 .2021 முதல் 20.09. 2021 வரை 5 நாட்கள் நடைபெறுதல்  இதுவரை பயிற்சியில் பங்கேற்க தொடக்கப் பள்ளி, நடுநிலைப் பள்ளிகளின் அனைத்து வகை ஆசிரியர்களுக்கும், உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும்  6, 7 மற்றும் 8ஆம் வகுப்பு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு மட்டும் நடைபெறும் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாநில திட்ட இயக்குநர் உத்தரவு.


4th Batch ICT Traning Schedule & Spd Proceedings - Download here