EMIS Mail inbox-க்கு வரும் தகவல்களை எவ்வாறு OPEN & UPDATE செய்வது ?
EMIS இணையத்தில் State EMIS Team புதியதாக ஒரு Update கொடுத்துள்ளது. அனைத்து தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்களும் இந்த புதிய Update பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்.
EMIS இணையத்தில் Mail box என்பதுதான் அந்த புதிய Update, அதில் வரும் செய்திகளை எவ்வாறு Open செய்வது? அந்த தகவலை எவ்வாறு Update செய்வது என்பது பற்றி தெரிந்து கொள்ள கீழ் உள்ள Video இணைப்பை Open செய்து பாருங்கள்.
0 Comments
Post a Comment