உண்மைத்தன்மை சான்று பெறுவதற்கு பல்கலைக்கழகங்கள் நிர்ணயித்துள்ள புதிய கட்டணம் - முழு விவரம்.

 ஒவ்வொரு ஆண்டும் உண்மைத் தன்மை சான்றுக்கு பல்கலைக்கழகங்கள் கட்டணம் மாற்றப்பட்டு வருகிறது அந்த வகையில் 2020ஆம் கல்வியாண்டுக்கான  உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கு கட்டணங்கள் விவரம்.

 சென்னை பல்கலைகழகம் - 1000

 தமிழ் பல்கலைக்கழகம்  -1000

 இந்திரா காந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகம் -  400

 பாரதிதாசன் பல்கலைக்கழகம் -  2000

 அண்ணாமலை பல்கலைக்கழகம் -1000

 பாரதியார் பல்கலைக்கழகம் -  1500 

அழகப்பா பல்கலைக்கழகம் -  1850 

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் -1000

 பெரியார் பல்கலைக்கழகம்  - 1500

 மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் -  1800