இன்று  உயர்ந்து விற்பனையாகும் தங்கத்தின் விலை. இன்றைய நிலவரம்.!

 இன்று காலை நிலவரப்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 5 ரூபாய் அதிகரித்து ஒரு கிராம் 4, 369 ரூபாய்க்கும் சவரனுக்கு 40 ரூபாய் அதிகரித்து ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் உள்ள 34, 952 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

 வெள்ளியின் விலை நிலவரம்:

 வெள்ளி கிராமுக்கு 60 காசுகள் உயர்ந்து ஒரு கிராம்  64.70 எனவும் ஒரு கிலோ 64, 700 எனவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.