வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்தம் செய்ய சிறப்பு முகாம் நடைபெறும் தேதி அறிவிப்பு .


தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, பெயர்  திருத்தம் செய்ய நவம்பர் மாதம் 13, 14 மற்றும் 27, 28 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் நீங்கள் உங்கள் வாக்குச்சாவடிக்கு சென்று பெயர் சேர்க்க திருத்தம் செய்ய விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.