தமிழகத்தில் இன்று சற்று குறைந்த  கொரோனா - இன்றைய நிலவரம்.

 தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,669 பேருக்கு கொரோனா  தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

 சென்னையில் இன்று ஒரே நாளில் 196 பேருக்கு  தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது .

12 வயதிற்கு கீழ் உள்ள சிறார்கள் 96 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

 கொரோனா அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்:

 கோவை - 205

 ஈரோடு  - 132 

செங்கல்பட்டு - 115

 தஞ்சை - 110 

திருப்பூர் - 97 

இன்றைய உயிரிழப்பு  - 17

 சென்னையில் மட்டும்  -4 பேர்

 இணை நோய்எதுவும் இல்லாதவர்கள் -3 பேர்

 என் மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது.